Author: admin admin

மாதவிடாய் நாட்கள் வந்துவிட்டாலே எதற்கு கோவப்படுகிறோம் என்று தெரியாமலே கோவப்பட்டுக்கொண்டு இருப்போம். அந்த நேரத்தில் யார் எதை வந்து சொன்னாலும் நமக்கு அதை கேட்பதற்கோ திரும்ப பேசுவதற்கோ பொறுமை இருப்பது கிடையாது. மேலும் அந்த மூன்று நாட்கள் மட்டும் உடல் வலி அதிகமா இருக்கும். அடுத்தவரிடம் கோவமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். அதுமட்டுமின்றி அந்த நாட்களில் வாழ்க்கையின் மீதும் சுற்றி இருப்பவர்கள் மீதும் ஒரு சலிப்பு ஏற்படும். அந்த மூன்று நாட்களை எப்படியாவது சந்தோஷம் நிறைந்த நாட்களில் ஒன்றாக மாற்ற வேண்டும். அதற்கு சில முக்கிய குறிப்புகள். மாதவிடாய் நாட்களில் பெண்கள் கடு கடுவென இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. அந்த மூன்று நாட்களில் அவர்களுக்கு உடன் சார்ந்த பிரச்சனை மட்டுமல்லாமல் மனம் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும். மன அழுத்தம், சோகம், அழுகை, மகிழ்ச்சி போன்ற மனநலத்தில் ஏற்படும் மாற்றங்கள் மாதவிடாய் காலங்களில் பெண்களை அதிகமாக பாதிக்கின்றன. இந்த மாற்றங்களின்…

Read More

சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ள வேண்டும் என அனைவரும் ஆசைப்படுகிறோம். நம் முகத்தின் நிறமானது பெரும்பாலும் அங்குமிங்குமாக வேறுபட்டு இருக்கும். கண்ணுக்கு கீழே கருவளையம், கன்னத்தில் வேறு நிறம், நெத்தியில் வேறு நிறம் என்று முகமெங்கும் முழுமை இல்லமால் இருக்கும் சருமத்தை சீராக மாற்ற சில வழிமுறைகள் இருக்கின்றன. பெரும்பாலும் இது போன்ற பிரச்சனைகளுக்கு காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இவற்றுள் பெரும்பாலானவை குறுகிய காலம் மட்டுமே வெளிப்புற அழகை வழங்கும் தன்மை கொண்டவையாகும். உங்களுக்கு தற்காலிக முகப்பொலிவை மட்டும் தராமல் நிரந்தரத் தீர்வையும் இயற்கையான முறையில் கொடுக்கக்கூடிய சில குறிப்புகளை இங்கே பார்ப்போம். 1 ஆப்பிள், பின்னர் அரை பீட்ரூட், 1 கேரட், பிறகு சிறிய இஞ்சித்துண்டு ஆகிய அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதில் 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் பருகலாம். இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்திகரிக்கப்படும். மேலும் அது…

Read More

குழந்தை திருமணங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்று நாம் நம்பிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் இன்றளவும் இந்த கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கின்றது. தெற்காசியாவில் கிட்டத்தட்ட 6 பெண்களும், உலகம் முழுவதும் 60 சிறுமிகளும் குழந்தை திருமணம் காரணமாக ஏற்படும் கர்ப்பம் மற்றும் பிரசவம் காரணமாக தினமும் இறக்கிறார்கள். இந்த அவலத்தை தடுப்பதற்காக சேவ் தி சில்ட்ரன் என்ற அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் குழந்தை திருமணம் மற்றும் சிறுவயது கற்பதால் வருடம் தோறும் இருபத்திரெண்டாயிரம் பெண்கள் இறக்கின்றனர். மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்காவில் இறப்பின் சதவீதம் அதிகமாக உள்ளது. பல தலைவர்கள் பல வருடங்கள் போராடி இதை ஒழித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பெண் வயதிற்கு வந்த உடனே அவளை வயது முதிர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். அந்த பெண் குழந்தையானது காதலுக்கும் காமத்திற்கும் அர்த்தம் கூட தெறியாத நிலையில் இருக்கும். அதன் உடலும் மனமும் அதற்கு…

Read More

அந்த காலத்தில் ஒரு ஊரில் ஒருவரோ இருவரோ கண்ணாடி அணிந்திருப்பதை நம்மால் பார்க்க முடியும். அதுவும் வயதானவர்களாக தான் இருப்பார்கள். ஆனால் இன்றோ ஊரில் அனைவருமே கண்ணாடி அணிய தொடங்கிவிட்டனர். இப்பொழுதெல்லாம் கண்ணாடி அணியாதவர்களை காண்பது தான் அதிசயமாக இருக்கின்றது. கண்ணாடி அணியாத யாரையாவது பார்த்தல் உங்கள் கண்களில் ஏதாவது பிரச்சனையா என்று கேட்கும் அளவிற்கு இன்றைய நிலைமை உள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் இப்போதெல்லாம் குழந்தைகள் அதிகமாக பார்வை குறைப்பாட்டினால் பாதிக்கப்படுகின்றனர். மூன்றாம் வகுப்பு செல்வதற்குள்ளேயே பல குழந்தைகள் கண்ணாடி அணியதொண்டங்கி விடுகின்றனர். இந்தியாவில் குழந்தைப்பருவ பார்வையின்மை பாதிப்பு 1,000 குழந்தைகளுக்கு 0.8 என்ற அளவில் உள்ளது. உலகம் முழுவதில் கிட்டத்தட்ட 1 . 5 பில்லியன் குழந்தைகள் பார்வை இன்றி தவிக்கின்றனர். கேட்பதற்கே பரிதாபமாக உள்ளது. உலகத்தை பார்ப்பதற்கு உன்பே கண் பார்வையை இந்த படப்பாம்பூச்சிகள் இழந்து விடுகின்றது. குழந்தைகளுக்கு பெரும்பாலும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை அல்லது ஆச்டிஜிமடிசம் போன்ற…

Read More

இந்த உலகில் நாம் நிலைத்து நிற்க நமக்கு தேவை திறமை. திறமை ஒரு ஒருவருக்கும் ஒவ்வொன்றாக இருக்கும். ஆனால் அனைத்து திறமைகளுக்கும் முதன்மை திறமை ஆளுமை. ஆளுமை இல்லை என்றால் கடைசி வரையில் ஒருவருக்கு கீழே இருக்க வேண்டியது தான், ஆளுமை பண்பு தான் நம்மை வாழ்வில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். அதுமட்டுமின்றி ஒரு தொழில் தொடங்கவும் எந்த ஒரு கம்பெனியிலும் முதன்மை பொறுப்பு வகிக்கவும் மிக முக்கியம் ஆளுமை தான். இந்த உலகித்தில் நம்மால் முடியாதது என்று எதுவும் கிடையாது. கொஞ்சம் முயற்சியும் சிறிது விடா முயற்சியும் இருந்தால் போதும் யாராலும் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். அதற்கு உதாரணம் இன்று வாழ்க்கையில் ஜெயித்த பலரும் ஒரு சாதாரண குடும்பத்தில் அல்லது ஒரு சாதாரண பின்புறத்தில் இருந்து வந்தவர்கள் தான். தொழில் முனைவோர் ஒருவர் கூறுகையில் தொழில் நடத்தி ஆசைப்படும் ஒருவர் அந்த நிறுவனத்தை உருவாக்குபவர் மட்டுமின்றி அந்த…

Read More

பெண்களை மிகவும் அதிசியமானவர்கள். ஆபத்தானவர்கள் கூட ஏனினில் அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்பது பழமொழி. இப்படி பட்ட ஆச்சரியமான பெண்களை பற்றி சில ஆச்சர்யமூட்டும் தகவல்கள். பெண்களுக்கு மிகவும் பிடித்தது உடைகள் வாங்குவது. ஒரு அரை முழுவதும் உடைகள் இருந்தாலும் தனக்கென உடைகள் ஏதும் இல்லை என புலம்பக்கூடியவர்கள் பெண்கள். இவர்கள் ஏறக்குறைய தன் வாழ்நாளில் ஒரு வருடம் முழுவதையும் உடைகளை தேர்வு செய்வதில் கழிக்கின்றனர். பெண்கள் ஒரே நேரத்தில் பல விஷியத்தை பற்றி யோசிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். இது அனைவருக்கும் தெரியும் இதில் தெரியாதது என்னவென்றால் இவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு காதுகளை இரண்டு வெவ்வேறு விஷயங்களை கேட்பதில் பயன்படுத்துவார்களாம். இது உண்மையில் அதிசியம் தான். இதனால் தான் என்னவோ பெண்களை ஏமாற்றுவது சற்று கடினமாகவே இருக்கின்றது. பெண்கள் எப்போதும் ஆண்களை விட குறைவாகவே பொய் பேசுவார்கள். ஆனால் பேசும் பொய்யை மற்றவர்கள் உண்மை என நம்பக்கூடிய…

Read More

போதை என்பது எல்லா காலகட்டத்திலும் இருந்திருக்கின்றது. அந்த அந்த காலத்திற்கு ஏற்ப அந்த அந்த சூழலுக்கு ஏற்ப அந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மாறி வருகின்றனர். ஆனால் தற்போதுள்ள இந்தியாவில் ஏழ்மை, அறியாமை, கல்வியின்மை எல்லாவற்றையும் தாண்டி போதை பொருள் தான் தற்போதுள்ள பெரிய பிரச்னையாக உள்ளது. இந்தியாவை போதை பழக்கம் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்பது தான் இப்போதிருக்கும் இந்தியர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். இப்படி போதை பழக்கத்திற்கு அடிமைகளாகி மீண்டு வர முடியாமல் சிக்கி தவிக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் எப்படியாவது போகட்டும் என்று விட்டுவிடாமல் அவர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும். இன்றைய நாளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கூல்லிப்ஸ், ஹேன்ஸ், கெய்னி, சுபாரி, குட்கா, மாவா, பான் போன்ற போதை பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது எஸ்.எல்.டி எனும் புகையில்லா புகையிலை போதை பழக்கம் ஆகும். இதில் 4:200 கெமிக்கல் இருக்கிறது என ஆய்வாளர்கள்…

Read More