பள்ளி செல்லும் வயதில் திருமணமா?
குழந்தை திருமணங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்று நாம் நம்பிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் இன்றளவும் இந்த கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கின்றது. தெற்காசியாவில் கிட்டத்தட்ட 6 பெண்களும், உலகம் முழுவதும் 60 சிறுமிகளும் குழந்தை திருமணம் காரணமாக ஏற்படும் கர்ப்பம் மற்றும் பிரசவம்…