Sun. May 28th, 2023

Month: August 2022

உடல் எடையை குறைக்க எந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்…?

சர்க்கரைக்கு பதில் இயற்கை முறையில் கிடைக்கும் தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம். உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. பொதுவாக கடைகளில் கிடைக்கும்…

தலைமுடியில் உள்ள பொடுகு உள்ளிட்ட பல பிரச்சனைகளை நீக்க உதவும் கறிவேப்பிலை !!

சமையலில் முக்கியப் பங்கு வகிப்பது வேப்பிலையாகும். உபயோகப்படுத்துகின்றவர்கள் அதில் மருத்துவக் குணம் கறிவேப்பிலையில் வைட்டமின் ‘A’ சத்து மிக அதிகமாக உள்ளது. அத்துடன் சுண்ணாம்பு சத்தும் இரும்பு சத்தும் அடங்கியுள்ளது. கண்களுக்கு வலிமை தருவது ‘A’ சத்தாகும். ஆகையினால் இதனை சட்னியாக…

உதடுகளை பராமரிக்க உதவும் சில அற்புத அழகு குறிப்புகள் !!

வறண்ட, கருமையான உதடுகள் ஒட்டுமொத்த முகப்பொலிவையே குறைக்கும் விதமாக அமையலாம். எனவே சருமம் மற்றும் கூந்தலைப் பராமரிப்பதைப் போலவே உதடுகளை பராமரிப்பதும் முக்கியமானது. உதடுகள் சருமத்தின் பிற பகுதிகளைப் போல் அல்லாமல் மிகவும் மென்மையானவை. எனவே அவை எளிதில் நீரிழப்புக்கு ஆளாகி,…

சீந்தில் கொடி மூலிகையில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் !!

சீந்தில் கொடியிலிருந்து இலைகளைப் பிரித்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். உலர்ந்த இலைகளைப் பொடித்து வைத்துக்கொண்டு நீரில் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். சீந்தில் முழுத்தாவரம்…

கீழாநெல்லி மூலிகையில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் !!

கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். கீழாநெல்லி ஹெப்படைட்டிஸ் ‘பி’ மற்றும் ‘சி’ ஆல் உண்டாகும்…

கருமையான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெற உதவும் அழகு குறிப்புகள் !!

சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் கறிவேப்பிலை பொடி கலந்து தலையில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து குளித்தாள், கூந்தல் வளர்ச்சி தூண்டப்பட்டு முடி கருமையாக வளரும். செம்பருத்தி இலைகளை விழுதாக அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறவைத்து சீயக்காய் போட்டு குளித்தால்…

துளசியின் அற்புதம் மகத்துவம்

துளசி உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி தேவையற்ற வெப்பத்தை குறைக்குமே தவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. தினமும் 20 துளசி இலையை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் ஆரம்பநிலையில் உள்ள புற்று நோய் குணமாகும். துளசி இலைச்சாறு ஒரு சக்தி மிகுந்த கிருமி நாசினியாகவும்,…

பாதங்களை மிருதுவாக வைத்துக்கொள்ள உதவும் அழகு குறிப்புகள் !!

கால்களுக்கு அதிக வேலை கொடுப்பதாலும் அதை சீராக பராமரிக்காததாலும் அங்குள்ள தோல் பாகம் வறண்டு தடித்து வெடித்து விடுகின்றன. இதைத்தடுக்க நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சரிசெய்யலாம். தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு பாதங்களை ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும்…

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தாய்ப்பால் !!

குழந்தையின் முதல் ஆறு மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொதுப்பது அவசியமாகும். எந்த முறையில் மகப்பேறு நடந்திருந்தாலும் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டுவது நல்ல தொடக்கமாக குழந்தைக்கு அமையும். முதல் மூன்று நாட்களில் சுரக்கும் சீம்பால் அளவில் குறைவானது…

வெற்றிலை சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள் !!

வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. வெற்றிலை நன்கு கசக்கி அதன் சாறு துளிகள் எடுத்து மூக்கில் வைத்து உறிஞ்சினால் தலைபாரம் மற்றும் சளி கரையும்.…