மாதவிடாய் நாட்களில் ஏற்படும் தேவையற்ற மனச்சோர்வை தடுக்க இதை செய்தால் போதும்!!
மாதவிடாய் நாட்கள் வந்துவிட்டாலே எதற்கு கோவப்படுகிறோம் என்று தெரியாமலே கோவப்பட்டுக்கொண்டு இருப்போம். அந்த நேரத்தில் யார் எதை வந்து சொன்னாலும் நமக்கு அதை கேட்பதற்கோ திரும்ப பேசுவதற்கோ பொறுமை இருப்பது கிடையாது. மேலும் அந்த மூன்று நாட்கள் மட்டும் உடல் வலி…